
முதலில் கூகுள் மேப் தளத்திற்கு சென்று 1600 Pennsylvania Avenue, Washington DC என்ற பகுதியை ஓபன் செய்து கொள்ளுங்கள். பிறகு அங்கு உள்ள Street View ஐகானை Drag செய்து வெள்ளை மாளிகை மீது விட்டால் வெள்ளை மாளிகையை உட்புறங்களை நேரடியாக காணலாம்.
அல்லது நேரடியாக இந்த லிங்கில் கிளிக் செய்து வெள்ளை மாளிகையை சுற்றி பாருகள். கூகுள் வெள்ளை மாளிகையை எப்படி படம் பிடித்தார்கள் என்று அறிய கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.
என்னால் கனவிலும் வெள்ளை மாளிகைக்கு செல்ல முடியாது ஆனால் நான் உட்கார்ந்த இடத்திலேயே வெள்ளை மாளிகையை சுற்றி காட்டிய கூகுள் நிறுவனத்திற்கு மிக்க நன்றி.
Tech Shortly - Watch IPL 2012 (IPL 5) Matches Live Streaming on Youtube
Tech Shortly - Watch IPL 2012 (IPL 5) Matches Live Streaming on Youtube
No comments:
Post a Comment