ஊரிலிருக்கும் முனியாண்டி வில்லாசிலிருந்து உலகிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்ல்கள் வரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் Hotelicopter எனும் அந்தரத்தில் பறக்கும் நட்த்திர ஹோட்டல் பற்றி கேள்விப்பட்டிருக்கீர்களா?
மிகப்பிரமாண்டமான உலங்கு வானூர்தியில் இப்பறக்கும் ஹோட்டல் காணப்படுவதனால் இதற்கு Hotelicopter என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 42மீட்டர்களாகவும், அகலம் 28 மீட்டர்களாகவும் காணப்படுவதுடன் 105850 கிலோகிராமை காவிச்செல்லக்கூடியது. அத்துடன் மணிக்கு 237 கிலோமீட்டர் வேகத்திலும் பறக்கக்கூடியது.
இருந்தும் இப்பறக்கும் ஹோட்டல் இன்னும் பரிசோதனை ரீதியாகவே இருக்கின்றது. இங்குள்ள படங்கள், காணொளிகள் அனைத்தும் விளம்பரம் ஒன்றிற்காக உருவாக்கப்பட்டவையாகும்.
No comments:
Post a Comment