Change the Font size

Sunday, January 29, 2012

ஓவியத்தில் சுவாரஸ்யமாக மறைந்திருக்கும் மற்றொரு ஓவியம்

பொதுவாக ஓவியம் வரைபவர்களின் திறமைகளைக் கண்டு அனைவரும் வியப்பது உண்டு. பலவகையான ஓவியங்களை வரைந்து பார்ப்பவர்களின் கண்களுக்கு அழகாகவும், வியக்கத்தக்கதாகவும் தம்முடைய திறமைகளை வெளிப்படுத்துகின்றனர்.
மேலும் ஓவியர்களின் ஓவியங்கள் மிகவும் தத்துரூபமாக காணப்படுவதை தான் பார்த்திருப்போம். ஆனால் சற்று தன்னுடைய சிந்தனையை மாற்றி இங்கு காணப்படும் ஓவியத்தில் உள்ளே நன்றாக கவனித்துப்பார்த்தால் மற்றொரு ஓவியம் மறைந்திருப்பதைக் காணலாம்.

1 comment:

Post a Comment