Change the Font size

Sunday, January 29, 2012

அபார திறமை கொண்ட அதிசய நாய்


இரண்டு கால்களை உடைய மனிதர்களால் கூட செய்ய இயலாத கடினமான செயலை, நான்கு கால்களை உடைய நாய் ஒன்று மிகவும் இலகுவாக செய்து பல்லாயிரக்கணக்காண பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றது.
அதாவது லண்டனின் நோர்விச் பகுதியில் வளரும் மூன்று வயதுடைய நாய் தனது பின் இரண்டு கால்களாலும் மிகக்குறுகிய பரப்பளவுள்ள பிரதேசங்களிலும் தன்னை சமநிலைப்படுத்தவல்லது. இந்த அபார திறமையின் மூலம், இதுவரையில் Youtube தளத்தில் 80,000ற்கு மேற்பட்ட பார்வையாளர்களை கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment