Change the Font size

Sunday, January 29, 2012

வானவேடிக்கைகளுடன் சேர்ந்து அவுஸ்திரேலியா தினத்தை அசத்திய மின்னல்

அவுஸ்திரேலிய தினத்தை கொண்டாடும் முகமாக வாணவேடிக்கைகளுடன் தமது குதூகலத்தை மக்கள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.
அந்நேரத்தில் மாபெரும் ஔிப்பிளம்பாக தோன்றிய மின்னலும் மக்களின் குதூகலத்திற்கு வலுச்சேர்த்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் காலநிலை மாற்றம் காரணமாக எதிர்பாராமல் நடந்த இடம்பெற்ற இச்சம்பவத்தை ஏறத்தாழ 250,000 மக்கள் நேரடியாக கண்டுகளித்துள்ளனர்.

No comments:

Post a Comment