காடுகளில் புகைப்படங்கள் எடுப்பது சிலருக்கு கைவந்த கலை. எனினும் இப்பகுதிகளில் புகைப்படங்களை எடுப்பதற்கு தைரியமும் மிக அதிகமாக இருக்க வேண்டும். காரணம் கொடிய விலங்குகளின் கண்களில் பட்டுவிட்டால், அவைகளிடமிருந்து சாமர்த்தியமாக தப்பி புகைப்படங்களை எடுக்க வேண்டும். இங்குள்ள புகைப்படங்கள் அமெரிக்காவை சேர்ந்த ஒரு புகைப்பட கலைஞரால் எடுக்கப்பட்டு அதன் பின்னணிகள் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. எனினும் நீங்களும் ஒரு புகைப்பட கலைஞராக வேண்டும் என்று ஆசைப்பட்டீர்களானால் எவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கவேண்டும் என்பதை அக்கலைஞர் புகைப்படங்களின் மூலமே தத்துரூபமாக விளக்கியிருப்பதைக் காணலாம். ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
No comments:
Post a Comment