மாயாஜாலம் போன்ற கண்கட்டு வித்தையை நாம் அனேகர் பார்த்து ரசித்திருப்போம். மாயாஜாலக் கலைஞர்கள் பார்வையாளர்களை மகிழ்விப்பதுடன் அவர்கள் செய்யும் வித்தை சில நேரங்களில் நம்மை மிகவும் அதிர்ச்சியடைய வைக்கும்.
அந்த வகையில் இந்த கலைஞர் மனிதனின் உடலை இரண்டு துண்டுகளாக வெட்டியெடுத்து பிறகு இணைக்கும் அவரது திறமையை நகைச்சுவையுடன் வெளிப்படுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment