Change the Font size

Friday, February 3, 2012

வித்தியாசமான வண்ணங்களினால் உருவாக்கப்பட்டுள்ள கேக்

பொதுவாக விழாக்காலங்கள், பண்டிகைகள், பிறந்தநாள் போன்ற கொண்டாட்டங்களில் முக்கியமாக கேக்கினை பகிர்ந்து கொண்டாடுவது வழக்கமான ஒரு விடயமாகிவிட்டது.
மேலும் இவ்வாறான நேரங்களில் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்படும் கேக்குகள் பலவித வண்ணங்களிலும், வித்தியாசமான சுவையைக் கொண்டும் காணப்படுகிறது. இங்கு காணப்படும் கேக்கின் வித்தியாசமான வண்ணங்களைப் படத்தில் காணலாம்.

No comments:

Post a Comment