
- இணையத்தில் வேகமாக உலவலாம். யூடியுப் வீடியோக்களை கண்டு ரசிக்கலாம், மற்றும் ஈமெயில்கள் வசதிகளை உபயோகித்து கொள்ளலாம்.
- கூகுளின் Android 2.3 மென்பொருளை கொண்டு இயங்குவதால் லட்சக்கணக்கான இலவச மென்பொருட்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
- Wifi மற்றும் GPRS மூலம் இணைய வசதியை உபோகித்து கொள்ளலாம்.
- பிரபல சமூக தளங்களை சுலபமாக உபயோகித்து கொள்ளலாம்.
- மின் புத்தகங்களை படித்து கொள்ளலாம் மற்றும் பல வசதிகளும் உள்ளது.

Specification:
- CPU - IMAP210 1GHz
- O/S - Android 2.3
- RAM - DDR2 256MB
- FLASH - 2GB
- TF card - TF card support to 32G
- Wifi - 802.11b/g/n
- LCD resolution - 7” TFT, 16:9, 800*600
- Touch screen - resistive touch screen
- G-Sensor - Rotator screen, 3D games
- Camera - 0.3MP
- USB - USB x 1
- Battery - Li-ion 3000mah 5V2A
- Video - Max.1280*720 MKV(H.264 HP) AVI RM/RMVB FLV WMV9 MP4
- Flash Support - Adode Flash 10.3
- Email - Send/receive email online
- Audio - MP3/WMA/APE/FLAC/AAC/OGG/AC3/WAV
முன்பதிவு செய்ய:
- இந்த மலிவு விலை டேப்லேட் கணினிகளை முன்பணம் ஏதும் செலுத்தாமல் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதற்க்கு முதலில் இந்த லிங்கில் PRE-BOOK NOW கிளிக் செய்து இந்த தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
- அதில் உள்ள PRE-BOOK NOW என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.
- அடுத்து ஒரு Pop-up விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்களுடைய சரியான விவரங்களை கொடுத்து கீழே உள்ள Submit பட்டனை அழுத்தவும்.
- இப்பொழுது நீங்கள் முன்பதிவு செய்ததை உறுதி செய்யும் விதமாக உங்கள் bookking Id கொடுப்பார்கள் அதை குறித்து கொள்ளுங்கள்.
- அதிக பட்சமாக இரண்டு நாட்களுக்குள் உங்களை அந்த நிறுவனத்தினர் ஈமெயில் மூலமாகவோ அல்லது தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொள்வார்கள்.
- Delivery date மற்றும் பணம் செலுத்தும் முறை இரண்டையும் உங்களுக்கும் உறுதி படுத்துவார்கள்.
மேலும் ஏதேனும் சந்தேகம் என்றால் கீழே அவர்கள் கொடுத்திருக்கும் தொலைபேசி எண் மூலமாகவோ, ஈமெயில் முகவரி மூலமாகவோ விசாரித்து கொள்ளலாம்.
Thanks- BSNL launches 3 Android tablets, price starts Rs.3250 Pre-Book Now [How-To]
Thanks- BSNL launches 3 Android tablets, price starts Rs.3250 Pre-Book Now [How-To]
No comments:
Post a Comment