எங்களின் கண்களையே நம்ப முடியவில்லை. அப்படியாக அருமையான வரைபடங்களை சோக்கினால் வரைந்துள்ளார் ஒருவர்.
300 அடி உயரத்தில் இருந்து குதிக்கப் போவது போன்ற காட்சிகள் அற்புதமாக வரையப்பட்டுள்ளன.
உண்மையில் நேர்த்தியாக வரையப்பட்ட வரைபடங்கள் உண்மையில் பார்போரை பரவசப்படுத்துகின்றன.
No comments:
Post a Comment