Change the Font size

Friday, February 24, 2012

வேறுபட்ட வண்ணங்களில் தன் அழகினை வெளிப்படுத்தும் பொருட்கள்

வண்ணங்கள் என்பது அனைத்து இடங்களிலும் நம்மால் உணரக் கூடியதாகும். நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களும் வண்ணங்களின் அடிப்படையிலேயே காணப்படுகிறது.
அவ்வாறான வண்ணங்கள் சிறுவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் கவரும் வகையில் காணப்படுகின்றன. இவ்வாறு அனைவரையும் கவரும் வண்ணங்களில் காணப்படும் பொருட்களை இங்கே காணலாம்.

No comments:

Post a Comment