Change the Font size

Sunday, February 26, 2012

இதயத்தை பதறவைக்கும் சாதனையை நிகழ்த்தும் வினோத மனிதர்

பொதுவாக இருசக்கர மோட்டார் வாகனத்தினை ஓட்டுவதற்கு சிலருக்கு கடினமான விடயமாக காணப்படும். இவ்வாறு காணப்படும் மனிதர்களுக்கு மத்தியில் தனது உயிரைப்பணயம் வைத்து சாதிப்பதற்கென்றும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
றொபி மார்ஷல் என்ற 28 வயதான மனிதர் உலகின் மிகவும் ஆபத்தான முயற்சில் இறங்கி அசத்தியுமுள்ளார். அதாவது இருசக்கர மோட்டார் வாகனத்தில் இருந்த வண்ணம் உலங்கு வானூர்திக்கு மேலாக அதன் காற்றாடியில் 360 டிகிரியில் டைவ் அடித்து சாதித்திருக்கின்றார்.

No comments:

Post a Comment