

இன்ஸ்டால் செய்யும் முறை:
- நீங்கள் டவுன்லோட் செய்ததும் உங்களுக்கு .iso பைல் வந்திருக்கும். அதை நீங்கள் dvd பைலாக Convert செய்து பிறகு இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
- நீங்கள் Windows 7 உபயோகித்து கொண்டிருந்தால் சுலபமாக Windows disk image burner மென்பொருளை உபயோகித்து கன்வேர்ட் செய்து கொள்ளலாம்.
- அல்லது நீங்கள் Vista or Xp உபயோகித்தால் இதற்க்கு பல Burning மென்பொருட்கள் இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது டவுன்லோட் செய்து உபயோகிக்கவும்.
- கன்வேர்ட் செய்தவுடன் வரும் பைலை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
கணினி தேவைகள்:
- 1 gigahertz (GHz) or faster 32-bit (x86) or 64-bit (x64) processor
- 1 gigabyte (GB) RAM (32-bit) or 2 GB RAM (64-bit)
- 16 GB available hard disk space (32-bit) or 20 GB (64-bit)
- DirectX 9 graphics device with WDDM 1.0 or higher driver
- Taking advantage of touch input requires a screen that supports multi-touch
இந்த தகுதிகள் இருந்தால் உங்கள் கணினியில் windows 8 மென்பொருளை உபயோகிக்கலாம்.
Official Microsoft Download Links
- Windows Developer Preview with developer tools English, 64-bit (x64)
- Windows Developer Preview English, 64-bit (x64)
- Windows Developer Preview English, 32-bit (x86)
மென்பொருளை பற்றி மேலும் அறிய Microsoft Developer Preview இந்த லிங்கில் செல்லுங்கள்.
இதில் உங்களுக்கு தேவையான லிங்கில் சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
Note1: நீங்கள் சட்டபூர்வமான விண்டோஸ் மென்பொருட்களை பயன்படுத்தினால் மட்டுமே இந்த மென்பொருள் உபயோக்கவும். கிராக்கிங் செய்யப்பட விண்டோஸ் மென்பொருட்களை உபயோகிக்க கூடாது.
No comments:
Post a Comment