முட்டை பெட்டிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட டாங்கி
இன்றைய காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்படும் சூழலுக்கு ஒவ்வாத பல பொருட்களாலும் வேண்டத்தகாத பக்க விளைவுகள் உருவாகின்றன. எனவே அவ்வாறான பொருட்களை மீள்சுழற்சிக்கு உட்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்படுகின்றது.
இவ்வாறான பரிந்துரைகளை ஒரு சிலரே பின்பற்றுவார்கள். அதற்கிணங்க முட்டைகளை பாதுகாப்பாக அடைத்து வைக்கப்பயன்படுத்தப்படும் பெட்டிகளை பயன்படுத்தி இராட்சத யுத்த டாங்கி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
 இதற்காக ஏறத்தாழ 5016 முட்டைப் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை தவிர 26 லீற்றர் ஒட்டும் பசை, 10100 ஆணிகள், 15 லீற்றர் பெயின்ட் போன்றன பயன்படுத்தப்பட்டுள்ளன. இம்முயற்சிக்காக 512 மணித்தியாலங்கள் செலவழிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
|
No comments:
Post a Comment