Change the Font size

Wednesday, March 7, 2012

இறந்த உடலை கூறு போடும் தடவியல் சோதனை அதிர்ச்சிப் படங்கள்! ( பலவீனமானோர் பார்க்க தடை )

தடவியல் பிரேத பரிசோதனை என்கிற சொல்லை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கக்  கூடும்.

ஆனால் தடவியல் பிரேத பரிசோதனையில் நடப்பது என்ன? என்பது உங்களுக்கு தெரியுமா?

இறந்த உடலை கிழித்து கூறு போடுகின்றனர் என்று ஒரு வசனத்தில் சொல்ல்லாம்.

ஜேர்மன் நாட்டு புகைப்பட கலைஞர்களில் ஒருவர்  Patrick Budenz.

இவர் தடவியல் பிரேத பரிசோதனைக் காட்சிகளை புகைப்படங்களாக எடுத்து வெளியிட்டு உள்ளார்.

பலவீனமானவர்கள் பயத்தில் உறைந்து விடக் கூடாது கறுப்பு – வெள்ளை படங்களாகதான் வெளிப்படுத்தி உள்ளார்.
இப்பரிசோதனை நடவடிக்கைகள் மனித நீதிக்கு மதிப்புக் கொடுக்கின்ற வகையில் அமைதல் வேண்டும் என்று இவர் வலியுறுத்தி உள்ளார்.












No comments:

Post a Comment