பொதுவாக மனிதர்களில் சிலர் தன்னுடைய வித்தியாசமான செயலினால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகின்றனர். அவ்வாறு இங்குள்ள வினோத மனிதர் ஒருவர் தன்னை பூனை போன்று ஆக்கியுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த Dennis Avner பூனை மனிதர் என அழைக்கப்படும் டெனிஸ் அன்வர், 14 சத்திர சிகிச்சைகளை முகத்தில் செய்ததன் மூலமாக தனது முகத்தை பூனைக்கு ஒத்த முகமாக மாற்றியுள்ளார்.
சிலிக்கான் சிகிச்சை மூலம் கன்னங்களைக்கூட வீக்கமடையச் செய்து பூனையின் தோற்றத்தை பெற்றுள்ளார். இப்படியான செயற்பாடுகள் கூட ஒரு வகை மன நோயின் வெளிப்பாடு என்று மருத்துவர்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment