
சாதரணமாக நாம் பயர்பாக்சில் tab சேர்க்கும் போது அவை அனைத்தும் ஒரே நிறத்தில் காட்சியளிக்கும். அதையே கொஞ்சம் கலர்புல்லாக மாற்றினால் சூப்பரா இருக்குமில்ல. அதைதான் இங்கு பார்க்க போகிறோம். இதை பயர்பாக்சின் ஒரு சிறிய நீட்சியை நிறுவுவதன் மூலம் கொண்டுவரலாம்.
அடுத்து கீழே உள்ள படங்களை பின் தொடர்ந்து செல்லுங்கள். சிவப்பு நிறங்களில் வட்டமிட்டு காட்டியிருக்கும் இடங்களில் உங்கள் தளத்தில் கிளிக் செய்துகொண்டே செல்லுங்கள். உங்கள் பயர்பாக்ஸ் tab கலர்புல்லாக மாறும் அதிசயத்தை காண்பீர்கள்
சிவப்பு நிறங்களில் வட்டமிட்டு காட்டியிருக்கும் இடங்களில் உங்கள் தளத்தில் கிளிக் செய்துகொண்டே செல்லுங்கள். உங்கள் பயர்பாக்ஸ் tab கலர்புல்லாக மாறும் அதிசயத்தை காண்பீர்கள்.
அவ்வளவு தான் Restart ஆகி வந்தவுடன் உங்களுடைய பயர்பாக்ஸ் டேப் வண்ணமயமாக மாறுவதை காண்பீர்கள்.
No comments:
Post a Comment