Change the Font size

Monday, March 19, 2012

சுலபமாக பயணிக்க உதவும் துவிச்சக்கர வண்டி

அதிக தூர பயணத்தை மேற்கொள்வதற்கு பல்வேறு வண்டிகள் காணப்பட்ட போதிலும் நாளுக்கு நாள் அவற்றின் எளிமைத் தன்மை அதிகரிக்கப்பட்டு வருகின்றது.

அதன் அடிப்படையில் துவிச்சக்கர வண்டியை மிகவும் எளிமைப்படுத்தி ஒற்றைச்சில்லைக் கொண்ட நவீன வண்டி உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வண்டியின் சில்லு 20 அங்குல விட்டத்தை கொண்ட சில்லைக் கொண்டு ஆக்கப்பட்டுள்ளதுடன், அதன் கைப்பிடியானது 50 டிகிரி வரை திரும்பக் கூடியது.
மேலும் இது 13 பவுண்கள் எடையை கொண்டுள்ளது. இந்த நவீன ஒற்றைச்சில்லு வண்டியின் பெறுமதி 250 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

1 comment:

prasee said...

machi itoda creat picture irukkada???

Post a Comment