Change the Font size

Wednesday, March 7, 2012

வறட்சிக்காலங்களில் மீன்களின் வினோத செயல்பாடு


பனிசூழ் பகுதிகளில் உள்ள உயிரினங்கள் பனிக்காலத்தில் தன் நடவடிக்கைகளை முடக்கிவிட்டு ஒரு மறைவிடத்தில் உறைந்து விடுகிறது.
இவ்வாறு உறைந்து விடுவதைப் பற்றி hibernating animals என்று நாம் படித்திருக்கிறோம். மேலும் இதேபோல மிகுந்த வறட்சிக் காலத்தில் ஒரு மீன்கள் மற்றும் தவளை என்ன செய்கிறது என்பதை இந்தக் காணொளியின் மூலம் தெரிந்து கொள்வோம்.

No comments:

Post a Comment