பொதுவாக மக்களின் மனதில் பெரிதும் இடம்பிடித்துள்ள விளையாட்டுக்களில் மோட்டார் கார் விளையாட்டும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
மேலும் இந்த விளையாட்டின் சுவாரஸ்யத்தை அதிகரிப்பதற்காக பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சியுடன் கூடிய புதிய கார்கள் அறிமுகப் படுத்தப்படுகின்றன.
இதன் அடிப்படையில் தற்போது Audi R18 Hybrid என்ற ரேஸிங் கார் அறிமுகமாகியுள்ளது. இக்காரானது சிறந்த புறவடிவமைப்புடனும், சிறந்த ஒலிநயத்துடனும் இயங்கக் கூடியதாக தயாரிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment