Change the Font size

Thursday, March 15, 2012

மீண்டும் உருவாகவிருக்கும் பழமையான மமூத் யானைகள்

கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மமூத் என்ற இன ராட்சத யானை இருந்தது. மிகப்பெரிய உருவமும், நீண்டு சுருண்ட தந்தங்கள் மற்றும் உடலில் ரோமங்களுடனும் இருந்த அந்த யானை இனம் காலப்போக்கில் அழிந்து விட்டது.

அந்த யானை இனத்தை ரஷியா, மற்றும் தென் கொரியா விஞ்ஞானிகள் இணைந்து மீண்டும் உருவாக்க உள்ளனர். அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதை தொடர்ந்து மமூத் யானை இனத்தை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட உள்ளனர்.

No comments:

Post a Comment